தமிழ் இரண்டாயிரம் ஆண்டு பரந்துவிரிந்த இலக்கியச் செழிப்பினை உடையது.
96 இலக்கிய நூல் வகைகள் இதில் உண்டு. மு. வரதராசனார் தந்த தமிழ்
இலக்கியக் கால வகைப்பாடு பின் வருமாறு:
பழங்காலம்:
- சங்கஇலக்கியம் -கி.மு. 300 முதல் கி.பி.300 வரை
- நீதி இலக்கியம் - கி.பி.300 முதல் கி.பி. 500 வரை
இடைக்காலம்:
- பக்தி இலக்கியம் - கி.பி.700 முதல் கி.பி.900 வரை
- காப்பிய இலக்கியம் - கி.பி. 900 முதல் கி.பி 1200 வரை.
- உரை நூல்கள் - கி.பி.1200 முதல் கி.பி.1500 வரை.
- புராண இலக்கியம் - கி.பி. 1500 முதல்கி.பி.1800 வரை.
- புராண-தல புராணங்கள் - கி.பி. 1800 முதல் கி.பி. 1900 வரை.
- இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
இக்காலம்: கி.பி. ஆயிரத்து தொள்ளாயிரம்
கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
புதினம்
கி.பி. இருபதாம் நூற்றாண்டு
கட்டுரை
சிறுகதை
புதுக்கவிதை
ஆராய்ச்சிக் கட்டுரை
திருமதி சிமோன்
திருமதி சிமோன்